இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93 . பிஜேபியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தனது தந்தையின் மறைவை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், எக்ஸ் பக்கத்தில் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மகன் தகவல்

குஜராத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கலந்துகொண்டார். அப்போது வெயிலின் தாக்கத்தால் ப.சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்திருந்த ப. சிதம்பரத்தை, உடன் இருந்த நிர்வாகிகள் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ப.சிதம்பரம் […]

மேலும் படிக்க

சன் பிச்சர்ஸ் நிறுவனம் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டது; அல்லு அர்ஜூன், அட்லி புதிய கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பு

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இநத அறிவிப்பு வெளியானதுமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு எதிர்பார்ப்பும் , இந்தியாவே காத்திருந்த கனவும் கடந்த 15 வருடங்களுக்கு […]

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார் விராட் கோலி.

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. […]

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு ஜூன் 2ஆம் வாரம் வரை விசா வழங்க சவுதிஅரேபியா திடீர் தடை .

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் […]

மேலும் படிக்க

பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்திய வர்த்தகம்; 3000 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்; வானிலை மையம் எச்சரிக்கை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்குமா அல்லது வெயிலை அதிகரிக்குமா என்பது குறித்து […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு; நாலைமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க