தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து 110,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]

மேலும் படிக்க

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 3ம் தேதி காலை […]

மேலும் படிக்க

மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தில் நதிக்கரையோர கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒரு வழக்கமாகும். மாதம் தோறும் வரும் அமாவாசையன்று, […]

மேலும் படிக்க

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் […]

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றிக்கை மூலம் தெரிவித்துள்ளர். அதில் இரசாயன கலவை […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் அக்டோபரில் தொடங்குகிறது பிரம்மோற்சவம் விழா; சிறப்பு தரிசனம் அனைத்து ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4ம்தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது முன்னுரிமை சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக செயல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி தொடங்கி 12ம்தேதி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர்: சுப்பிமணிய சுவாமியின் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது அருள்மிகு சுப்பிரமணிய […]

மேலும் படிக்க