நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, யானை காப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்து கவுரவப்படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

பத்மவிருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளர் சுதா மூர்த்தியை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

சுதா மூர்த்தி பத்ம விருது பெற்றது பெருமைக்குரிய தினம் என அவரது மருமகனான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம […]

மேலும் படிக்க

விடுதலை திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]

மேலும் படிக்க

சென்னை வந்த பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ; விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் […]

மேலும் படிக்க

உணவுத் துறையிலும் அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ; அறிவியல் புரட்சியில் அடுத்த கட்டம்

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை […]

மேலும் படிக்க

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை சில வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்துதல்

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் அதிகளவில் பயணிப்போருக்கு 50% கட்டணச் சலுகை – போக்குவரத்து துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தனது பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை […]

மேலும் படிக்க

உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய்

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் உலகளவில் சாதனையை படைத்திருந்தார். தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 […]

மேலும் படிக்க

கேதார்நாத், பத்ரிநாத் ஆன்மீக யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குகிறது – சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதனால் பக்தர்கள், செல்ல தயாராகி வருகின்றனர். உத்தரகாண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்கள் கோடை காலமான மே மாதம் முதல் […]

மேலும் படிக்க

இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கி சிறப்பித்தார்

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 […]

மேலும் படிக்க