குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் கும்பல், 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளாத அதிர்ச்சி தகவல்
மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலை சந்திப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் குழந்தைகள் […]
மேலும் படிக்க
