கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு – கையெழுத்து இயக்கைத்தை தொடங்கி வைத்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவும், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழ்நாடு வருகிறார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 18, 19ம் தேதிகளில் தமிழ்நாடு வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். குடியரசுத் தலைவராக பதிவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாடு […]

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி இம்மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது

ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.இந்தியாவில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இவ்விழா கோவை ஈஷா யோகா […]

மேலும் படிக்க

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் – இரண்டாம் கட்ட திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 […]

மேலும் படிக்க

இந்தியாவில் நாளுக்குநாள் பெருகி வரும் சைபர் குற்றங்கள் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

மத்திய அரசின் சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கூறினார். தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பந்த் பேசுகையில், ‘ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான […]

மேலும் படிக்க

பிப்ரவரி 14ம் தேதியன்று Cow hug dayவாக கொண்டாடுமாறு மத்திய கால்நடை அமைச்சகம் நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது

பிப்ரவரி 14ம் தேதியை COW HUG DAY ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள் பசுக்களை […]

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல், சூடு பிடிக்கும் அரசியல் களம் – வேட்புமனுத் தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக […]

மேலும் படிக்க

கனமழையால் பாதிக்கப்பட்ட விவாசிகளுக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய கனமழையால் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகள் தேவை – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடி […]

மேலும் படிக்க