சிபிஎஸ்சி 10ஆம், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. […]

மேலும் படிக்க

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 200 மடங்கு உயர்ந்துள்ளது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2018-19-ல் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ரூ.2,326 கோடியாக இருந்த நிலையில் 2021-22-ல் ரூ.7,196 கோடியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க ஒன்றிய […]

மேலும் படிக்க

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் பேட்டி – சர்வதேச அரசியலில் பரபரப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று அளித்த பேட்டி, சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை […]

மேலும் படிக்க

புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் – தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராதாகிருஷ்ணன் தேர்வு

ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், அருணாச்சல்பிரதேசம், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.பி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை – குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா விரைந்த தமிழக போலீஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில் 72 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்தவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று ஏடிஎம் மையம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்து […]

மேலும் படிக்க

இங்கிலாந்து காதலர்களை கவர்ந்த இந்திய பாரம்பரியம் – இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட நிகழ்வு

இங்கிலாந்தை சேர்ந்த அலன்(28) மற்றும் லியோ(28), இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில்லில் தங்கியுள்ளனர். அலன் ஆரோவில்லில் விவசாயம் செய்து வருகிறார். லியோ ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும்போதே […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பக்தர்களுக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு – 200வது நாளை எட்டிய போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2வது விமான நிலையமான, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை […]

மேலும் படிக்க

பசுக்களை அரவணைக்கும் தினமாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றது இந்திய விலங்குகள் நலவாரியம்

பிப்ரவரி 14ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் விடுத்த அறிவிப்பை திரும்ப பெறப்பட்டது.Cow hug day குறித்து விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிக்கையில், “பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு […]

மேலும் படிக்க

ஆர்எஸ்எஸ் பேரணியை நிபந்தனைகளுடன் பொதுவெளியில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

மேலும் படிக்க