பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களால் ஆபத்து – சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதால் அதிர்ச்சி

மும்பையில் அழகுசாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக இளம்பெண்கள், உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டி கொள்ளவும் கிரீம் பூசுவது வழக்கம். தற்போது, இது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை […]

மேலும் படிக்க

பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் – ரசிகர்கள், திரையுலகம் அதிர்ச்சி

பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1945ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி துரைசாமி பத்மாவதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். கலைவாணி […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் – இந்திய ரயில்வே அறிவிப்பு

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.இந்திய ரயில்வே துறையின் சார்பாக தென்னக ரெயில்வேயில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் பெரும்பாலானோர் வட இந்தியர்களாகவே உள்ளனர். அவர்கள் […]

மேலும் படிக்க

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. 2023-2024ம்  நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான […]

மேலும் படிக்க

சென்னையில் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக மாறிய சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட நடப்பு 2023 ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க

நீர் நிலம் விவசாயம் காப்போம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுகூட்டங்களுக்கு பாமக ஏற்பாடு

என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி என்.எல்.சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.நீர், நிலம், விவசாயம் காப்போம் என்ற பெயரில் […]

மேலும் படிக்க

கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் – சீமான் எதிர்ப்பு

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். அதே நேரத்தில் பேனாவை கடலுக்குள் வைப்பதைத்தான் வன்மையாக நான் கண்டிக்கிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதை பார்வையிடப்போகும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த ஆறுகளில் சென்னை கூவம் ஆறு முதலிடம் – இந்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் தகவல்

இந்தியாவில் உள்ள ஆறுகளில் கூவம் ஆறுதான் மிகவும் மாசடைந்த ஆறு என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள மாசு அடைந்த ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை […]

மேலும் படிக்க

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டோனியாவில் ஆனந்த யாழ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

“ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்” இது நாள் வரை உள்ளூர் மேடைகளில் தூறலாகவும்,மென்சாரலாகவும் தங்கள் பாடல்களால் நம்மை நனைத்து மகிழ்வித்துக் கொண்டிருந்தவர்கள், வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அன்று மாலை இசை மழையாக […]

மேலும் படிக்க

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 2022ல் 165 மரண தண்டனைகள் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாக 165 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடுங்குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களே தூக்கு தண்டனை […]

மேலும் படிக்க