அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு உலக கவனம் ஈர்ப்பு

அமெரிக்கா அரசியல் உலகம் செய்திகள் முதன்மை செய்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கியூபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.அவர் பேசியதில், “கியூபாவை விடுவித்தாலும் சரி, கைப்பற்றினாலும் சரி, அந்த தீவை நான் எப்படியும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு மிகவும் அழகான தீவு. அங்கு நல்ல வானிலை உள்ளது. அந்த தீவை என் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எனக்கு ஒரு பெருமை” என்று கூறினார்.இந்த கருத்து உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *