கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
