ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.இந்த […]
மேலும் படிக்க
