அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தை கலக்க வரும் தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சி – காந்தி கணக்கு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வருகின்ற அக்டோபர் 28ம் தேதி தமிழ் ஸ்டேண்டு-அப் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஜிகே மற்றும் ஆனந்த் இணை இப்போது அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சியாட்டில் மட்டும் டலாஸ் நகரில் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி […]
மேலும் படிக்க
