நாடு முழுவதும் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது
செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் […]
மேலும் படிக்க
