ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் புதிய திருப்பம், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் – காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் […]

மேலும் படிக்க

சென்னையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் மும்முரம் – 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர், சென்னை, காமராஜர் […]

மேலும் படிக்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சிசன் 6ல் அசீம் வெற்றிப் பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 6 , முடிவுக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, 100 நாட்களுக்குப் பிறகு, இறுதிப்போட்டியுடன் நிகழ்ச்சி முடிந்தது.ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள், சில பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அசீம் பிக் பாஸ் தமிழ் […]

மேலும் படிக்க

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு மக்கள் வழிபாடு செய்தனர்

முன்னோர்கள் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை தினங்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் […]

மேலும் படிக்க

கூகுள் நிறுவனமும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – சுந்தர் பிச்சை அறிவிப்பு

கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை […]

மேலும் படிக்க

உலக நாயகனும், மணிரத்னமும் இணையும் புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோக்கள் – பான் இந்தியா படமாக உருவாகிறது

விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மணிரத்னம் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் […]

மேலும் படிக்க

சென்னையிலேயே கிடைக்கும் அமெரிக்க பிரபல உணவு வகைகள்

அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரை தொடர்ந்து சென்னையில் முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு […]

மேலும் படிக்க

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]

மேலும் படிக்க