பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் […]

மேலும் படிக்க

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு – 23 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் தமிழரசன் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 860 காளைகள் களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அக்காளைகளை அடக்கினர். இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு கார் […]

மேலும் படிக்க

செஞ்சி அருகே 111 பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்து சாதனை நிகழ்வை நிகழ்த்தினர்

செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு […]

மேலும் படிக்க

தமிழக அரசின் சார்பில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் […]

மேலும் படிக்க

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் – பக்தி பரவசத்துடன் தரிசித்த ஐயப்ப பக்தர்கள்

சபரிமலையில் பொன்னம்பல மேட்டியில், மகர ஜோதி தெரிந்தது. இதனை தரிசிப்பதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்படன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா – புதிய உச்சத்தை தொட்ட தொற்று

சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதற்கிடையே சீனாவில் வழக்கமாக […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். […]

மேலும் படிக்க

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த பின்னர் தமிழில் தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்பதை, தமிழில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத் […]

மேலும் படிக்க

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்து வந்த விஜய் மீண்டும் குடும்ப பின்னணி கொண்ட கதையில் ரசிகர்களை எப்படி மகிழ்வித்துள்ளார் என்பது தான் இந்த வாரிசு.விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, குஷ்பு சிறப்பு தோற்றத்தில் […]

மேலும் படிக்க