பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 6 தமிழ் தொடங்கியது

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.விஜய் டிவியில் […]

மேலும் படிக்க

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்தது – அரசாணை வெளியிடு, 3 ஆண்டுகள் வரை சிறை

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது […]

மேலும் படிக்க

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள் எவையவை..?

சர்வதேச கல்வியறிவு தினம் கொண்டாடப்படும் இன்று, இந்தியாவில் மாநில வாரியாக எழுத்தறிவு விகிதங்களின் பட்டியலில் கேரளா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, தமிழகம் எட்டாவது இடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது.1996ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு […]

மேலும் படிக்க

கம்போடியாவில் வேலைக்கு சென்ற 400 தமிழர்கள் சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிப்பு

கம்­போ­டியா நாட்­டில் சட்­ட­வி­ரோ­தக் கும்­ப­லி­டம் தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்­பட்­டோர் சிக்­கித் தவித்து வரு­வ­தாக தாய­கம் திரும்­பிய சையது இப்­ரா­ஹிம் தெரி­வித்­துள்­ளார்.தாய்­லாந்­தில் ஐடி வேலை எனக்­கூறி அழைத்துச் செல்­லப்­பட்ட 50 தமி­ழர்­கள் உள்­ளிட்ட 300 இந்­தி­யர்­கள், மியன்­மார் நாட்­டில் சட்­ட­வி­ரோ­தக் கும்­ப­லி­டம் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகை 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். குலசேகரப்பட்டினத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகிஷன் சூரசம்ஹாரம் அக்டோபர் 5 ம் தேதியான நாளை, […]

மேலும் படிக்க

செயற்கையாக அழகை கூட்ட செய்து கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்படும் ஆபத்துகள்

பிளாஸ்டிக் சர்ஜரி என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்? பிளாஸ்டிக் சர்ஜரியை மறுசீரமைப்பு சிகிச்சை, ஒப்பனை அறுவைசிகிச்சை, கை அறுவைசிகிச்சை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். `மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை’ என்பது பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளான […]

மேலும் படிக்க

2022ம் ஆண்டின் மருவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை – முதல் மூன்று நாட்களில் 230 கோடி வசூல்

முதல் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் நாள் முடிவில் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். […]

மேலும் படிக்க

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம்

தமிழக முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, அக்டோபர் 2ம்தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இவர் முதல்வர் மட்டுமின்று, தமிழகத்தின் […]

மேலும் படிக்க

நடிப்பின் இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநினம்

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1952 […]

மேலும் படிக்க