பண்டிகை காலங்களில் அதிகம் விற்பனையாகும் மது, சீரழியும் இன்றைய இளைய சமுதாயம்

தமிழகத்தில், கேரளாவில் சமீபத்தில் அதிகம் பேசுபொருளானது பண்டிகை, சிறப்பு தினத்தில் விற்பனையாகும் மது, மற்றும் அதன் வசூல். கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பு தினங்களில், பண்டிகை தினத்தில் தமிழகத்தின் டாஸ்மாக் எவ்வளவு மது விற்கிறது, அந்த குறிப்பிட்ட தினங்களில் எவ்வளவு வருவாய் […]

மேலும் படிக்க

மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று

தமிழகத்தின் ஒப்பில்லா கவிஞன், விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு பிறந்தார். இவர் கவிஞர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியரும்கூட. இவருடைய கவிதை வரிகள், பாடல் வரிகள் இன்றளவும் […]

மேலும் படிக்க

இந்தியாவை குறிவைக்கும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் – வியாபர தந்திரம்

இன்றையக் காலகட்டத்தில் தொலைகாட்சியில் வரும் விளம்பரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அழகு சாதனங்கள் மற்றும் இதர அழகைக் கூட்டும், பொழிவு தரும் சாதனங்களே ஆகும். சோப்பு, முகம் பொழிவாக்கும் வாஷ், பாடிவாஷ் அழகு க்ரீம்கள் என அனைத்தும் தொலைகாட்சிகளை ஆக்கிரமிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரே […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் 80% அரசுப் பள்ளி மாணவர்கள் தோல்வி – அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை

மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. நாடு முழுவதும் பல லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். அதில் 60,000 […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அமலானது மின்கட்டண உயர்வு – 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இல்லந்தோறும் அளவிடப்படும் மின்சாரக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மின்சாரக் கட்டணம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.கடந்த அதிமுக ஆட்சியில் […]

மேலும் படிக்க

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது

இமானுவேல் சேகரன் தமிழத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இமானுவேல் பள்ளர் சமுதாயத்தில் பிறந்ததால், தனது சமுதாய மக்களை மிகவும் தாழ்வாக நடத்துவதால் அதற்கு எதிராக தீவிரமாக போராடியவர். […]

மேலும் படிக்க

டாடா நிறுனத்தின் ஆப்பிள் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரில்

தமிழகத்தில் தொழிற்துறையில் அதிகம் பங்கு வகிப்பது சென்னை அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் நகரம். இவ்விரண்டு நகரங்களுக்கு அடுத்தபடியாக ஓசூர் நகரம் விளங்குகிறது. இங்க டிவிஎஸ், அசோக் லைலாண்டு மற்றும் நிப்பான் போன்ற பெறிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் தமிழகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பாடல்களும், ட்ரெய்லரும் நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இப்படத்தினை மெட்ராஸ் டாக்கிஸ் சார்பாக மணிரத்னம் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் பல முக்கிய ஹுரோக்கள் இதில் நடிக்கின்றனர். ஆதித்த […]

மேலும் படிக்க

ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்தியா ஒற்றுமைப் பயணம், இன்று கன்னியாகுமாரியில் தொடங்கியது

காங்கிரஸ் எம்பியும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற நடைப் பயணத்தை இன்று கன்னியாகுமாரியில் தொடங்கினார். அதாவது இந்தியாவின் ஒற்றுமைப் பயணம் என்று இதற்கு பொருளாகும். இந்தியாவை ஒன்று சேர்க்கும் வகையில் இப்பயணம் இருக்குமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.2014ம் […]

மேலும் படிக்க

மிரட்டும் மல்லி – பண்டிகை காலங்களில் எகிறும் பூக்களின் விலை

தமிழகத்தில் பண்டிகைகள், திருவிழாக்கள், முகூர்த்தங்கள், இதர சுப நிகழ்ச்சிகள் காலத்தில் பூக்களின் பயன்பாடு மிகவும் முக்கியம். இக்காலகட்டத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவசாயிகளும், வியாபாரிகளும் பூக்களின் விலையை வானுயரத்திற்கு உயர்த்துவார்கள். இது காலகாலமாக நடக்கும் செயல் தான்.இந்தாண்டும் பூக்களின் விலை மிகக் கடுமையாக […]

மேலும் படிக்க