வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம் ஆண்டுத் திருவிழா
தமிழ்நாடு ஆன்மீக தேசம் என்று பரவலாக அழைக்கப்பட காரணம், இங்கே எல்லா மதத்திற்குமான புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. கிறித்துவ மதத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயம் வேளாங்கண்ணியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் கதோலிக்க முறை ஆலயமாகும். […]
மேலும் படிக்க
