பொன்னியின் செல்வம் – இந்திய சினிமாவின் பொக்கிஷம்
புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த புத்தகத்தின் பெயரை கடந்துபோகாமல் இருந்திருக்க மாட்டார்கள். அதே போல தங்களுக்கு மிகவும் கவர்ந்த புத்தகங்கள் வரிசையில் இந்த புத்தகத்திற்கு நிச்சயமாக இடமுண்டு. அப்படிப்பட்ட நாவலின் பெயர் தான் பொன்னியின் செல்வன். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க […]
மேலும் படிக்க
