பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்ளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது. இந்தாண்டு ஜன. […]
மேலும் படிக்க
