கேரளா ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி […]

மேலும் படிக்க

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியீடு

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க தொழிலதிபர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார். அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன – மத்திய அரசு தகவல்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள். ஆண்டுக்கொரு முறை சுங்கக் கட்டணம் 5 முதல் 10 […]

மேலும் படிக்க

தமிழரின் வாழ்வியல் பெருமையை எடுத்துக் கூறும் கீழடி அருங்காட்சியகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 18.43 கோடி மதிப்பிட்டில் தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பரவும் புதுவித வைரல் காய்ச்சல் – பயம் கொள்ளத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல்

நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு A H3n2 என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் A H3n2 வைரசால் காய்ச்சல் […]

மேலும் படிக்க

பருவநிலை மாற்றத்தால் சென்னைக்கு நெருங்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் (என்.சி.ஏ.ஆர்) சார்பில், ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியாகி உள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடல் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் – ஸ்டாலின் உறுதி

புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் – ஏப்ரல் 1 முதல் அமல் என மத்திய அரசு தகவல்

இந்தியாவில் ‘ஹால்மார்க்’ அடையாள எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்ய மத்தியரசு தடை விதித்துள்ளது. சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள்  […]

மேலும் படிக்க

ஆவின் பால் வாங்க இனி ஆதார் கட்டாயம் – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு

நுகர்வோருக்கு ஆவின் பால் சரியான முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மாதக் கட்டணம் செலுத்தி அட்டையை பயன்படுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆவின் பால் கிடைப்பதை உறுதி […]

மேலும் படிக்க