காலநிலை மாற்றாத்தால் கடலாமை இனபெருக்கும் பாதிப்பு – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

காலநிலை மாற்றத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பார் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள கடல் பகுதியில் சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, […]

மேலும் படிக்க

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி – மம்தா அறிவிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மை […]

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடந்த போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வு – ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் கஜராஜ், ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 1,10,156 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் […]

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, திமுக சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் – முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று சென்னையில் திமுக சார்பில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான பொதுக்கூட்டத்தில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த […]

மேலும் படிக்க

டில்லியில், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்

டில்லியில் இன்று பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு […]

மேலும் படிக்க

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம்

இந்தியாவின் முன்னணி மின்சாதன உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், மிகப்பெரிய அளவிலான ப்ளூகாலர் வேலைகளை உருவாக்கிய ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.இது குறித்து பிசினஸ் ஸ்டாண்ட்டர்ட் அறிக்கையின் படி, கடந்த 19 மாதங்களில் 1,00,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு

நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில் குஷ்புவுக்கு அது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.. இதனால் குஷ்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு, வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநரானார். தமிழகம் அறிந்த மிகப் […]

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு, 74.69% வாக்குகள் பதிவு எனத் தகவல் – மார்ச் 2 வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி வெளியானது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்ட யூடியூபர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில்அசீம் வென்றது குறித்து அந்த அறிக்கையில் பல கேள்விகள் உள்ளது. ஜோ மைக்கேல் என்ற யூடியூபர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க