கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 168வது பிறந்த தினம் இன்று

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு […]

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரய் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரச்சாரம் மேற்கொண்டார்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் […]

மேலும் படிக்க

திருமண ஊர்வலத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி வரவேற்ற பஞ்சாயத்து தலைவர் – குஜராத்தில் நடந்த விநோதம்

குஜராத்தில் நடந்த திருமணஊர்வலத்தின் போது முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து ரூ. 500 நோட்டுகளை அள்ளி வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் அகோல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கரீம் […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் – தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை […]

மேலும் படிக்க

இந்திய தேர்தல் ஆணையத்திடம் குவியும் ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் – தேர்தல் தள்ளிப்போகுமா.?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையர் எனப் பல்வேறு படிநிலைகளிலும் அதிமுக புகார்களை அளித்திருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புகார்கள் சென்றிருக்கின்றன. குறிப்பாக, ‘ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவரின் தமிழக பயணம் – கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து அங்கிருந்து […]

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் ஆணையம் நடத்திட வேண்டும் – அதிமுக உயர்நிதிமன்றத்தில் முறையீடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்கிற இந்திய தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த […]

மேலும் படிக்க

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 20-20, ஒருநாள் கிரிகெட், டெஸ்ட் கிரிக்கெட் என ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் அனைத்திலும் முதலிடம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து […]

மேலும் படிக்க

விளையாட்டுப் போட்டிக்காக சென்ற அரசு பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் – கரூரில் நடந்த சோகம்

குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் […]

மேலும் படிக்க