நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்களின் உள்ளாடையும் பங்கு வகிக்கிறது – ஆய்வில் தகவல்
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட சின்ன சின்ன பொருட்கள் கூட காரணிகளாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த […]
மேலும் படிக்க
