துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் மரணம் – ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்
துணிவு திரைப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் மரணத்தால் அதிர்ச்சி. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு திரைக்கு வந்தது.உற்சாகத்தில் லாரி மீது […]
மேலும் படிக்க
