இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் தமிழ் சீசன் 6 – இறுதிச் சுற்றுக்கு செல்லப்போவது யார் யார்.?
பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், முதல் இறுதிப் போட்டியாளரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. […]
மேலும் படிக்க
