தமிழகத்தில் தலைதூக்கும் தீண்டாமை பிரச்சனை – புதுக்கோட்டையில் பரபரப்பு, ஆட்சியர் தலையீடு

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து […]

மேலும் படிக்க

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்து கடிதம்

தமிழக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் நலவாரியம் அமைத்து அதற்கு கார்த்திகேய சிவசேனாபதியை தலைவராக நியமித்து உத்தவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை சிவசேனாபதி வெளியிட்டுள்ளார்.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர்களுடைய பாரம்பரிய சிந்தனையைக் கொண்டு‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு – தமிழக அரசு வெளிநாட்டு மனிதவள நிறுவனம் அறிவிப்பு

குவைத் நாட்டில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு ஆள் தேவையென தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள நிறுவனம் (Overseas Manpower Corporation Limited) அறிவிப்பை வெளியிட்டுக்கிறது. 500 பணிப்பெண் வேலைக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகளாக வயது வரம்பு குறைந்தட்சம் 30 […]

மேலும் படிக்க

சென்னையை ஆக்கிரமித்த மார்கழி கர்நாடக இசை சங்கமம் – ஓர் விசிட்

மார்கழி கச்சேரி என்பது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சியாகும், இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் டிசம்பர் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை மார்கழி மாதத்தின் போது இசை மற்றும் நடனக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வருகை தருகின்றனர்.இந்த காலகட்டத்தில், […]

மேலும் படிக்க

வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரல்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆயிரக்கணக்கில் விழாவில் கலந்துகொண்டனர்.வாரிசு படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய பிரபலங்கள் எல்லோரும் விழாவில் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

டில்லியில் தொடங்கிய இந்தியா ஒற்றுமை பயணத்தில் இன்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் இணைந்தார்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரை இன்று டில்லியில் ஆரம்பித்தது. அதில் ராகுல் காந்தியோடு கமல்ஹாசன் இணைந்து யாத்திரையை மேற்கொண்டார்.அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் போராட்டத்தில் இறங்குவேன் […]

மேலும் படிக்க

அரசியல் களத்தில் குதிக்க ஆயத்தமாகும் நடிகர் விஜய் – அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாக தகவல்

நடிகர் விஜய் அரசியலில் இறங்க தமிழத்தில் உள்ள மற்ற கட்சி முக்கியத் தலைவர்களை சந்தித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை பனையூர் பண்ணை இல்லத்தில் சந்தித்து வரும் நடிகர் விஜய் அடுத்தக் கட்ட […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட ஆயத்தமாகும் எடப்பாடியார் – கூட்டணி அமைக்கத் துடிக்கும் பாஜக

தமிழகத்தில் 2016ல் ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக நான்கு அணிகளாக பிளவு பட்டிகிறது. தினகரன் தனிக்கட்சி அமமுக என்ற பெயரில் நடத்தி வருகிறார். சசிகலாவும், பன்னீர்செல்வமும் அதிமுக தலைமைக்கு உரிமை கோரி வருகினற்னர். தற்போதைய தலைமையான எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும், […]

மேலும் படிக்க