உலகெங்கும் வசூலை குவிக்கும் ஹாலிவுட் திரைப்படம் அவதார் – 2 ; இந்தியாவிலும் பெரும் வரவேற்பு

அவதார் 2ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகம் 2009 ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க

தமிழக சட்டன்ற சபாநாயகர் குவைத்தில் நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பங்கேற்றார்

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவில் பங்கேற்பதற்காக அப்பாவு அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அப்பாவு, “சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து மக்கள் நேரடியாக சட்டசபை […]

மேலும் படிக்க

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயல்பாடுகள் குறித்து தனது ஆய்வை தொடங்கினார்

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இத்துறையின் செயல்பாடுகள் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு […]

மேலும் படிக்க

சங்கீத சபைகளின் நிழ்ச்சிகளில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். […]

மேலும் படிக்க

இயக்குநர் ஆகிறாரா சிவகார்த்திகேயன் ..? கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய தனது திரை பயணத்தை காமெடி, காமெடி கலந்த ஹீரோ என்ற லெவெலுக்கு தன்னை கொண்டு சென்றுள்ளார்.இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், படலாசிரியராகவும், […]

மேலும் படிக்க

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில், 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் சினிமா விருதுகளை வழங்க விரைவில் குழு அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ஐசிஏஎப்) சார்பில் சென்னை […]

மேலும் படிக்க

பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு- மக்களவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை, பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீது […]

மேலும் படிக்க

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.உதயநிதி அமைச்சர் ஆனதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கு வகையில் உதயநிதி அறிக்கை ஒன்றை […]

மேலும் படிக்க

2022ஆம் ஆண்டின் ஐஎம்டிபியின் இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பட்டியில் வெளியீடு – தமிழ் நடிகர் தனுஷ் முதலிடம்

சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை பற்றின தகவல்களை வழங்கும் இணைய தளமாக செயல்பட்டு வருகிறது ஐஎம்டிபி நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொவரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது ஐஎம்டிபி. அந்த […]

மேலும் படிக்க