இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி
2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 2022ம் […]
மேலும் படிக்க
