ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. 2023-2024ம்  நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான […]

மேலும் படிக்க

முகேஷ் அம்பானியை விட அதிக சம்பளம் பெறப் போகும் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரவிகுமார்

இந்தியாவைச் சேர்ந்த தொழில்துறையில் பயணிக்கும் கௌதம் அதானி உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராகவும் உள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா வரையில் பலர் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றாலும் ஆனால் […]

மேலும் படிக்க

புது முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு அரசு – 9 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

தமிழகத்தில் சுமார் 15ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று […]

மேலும் படிக்க

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது. இதில் பொறியியல் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் என்ற தலைப்பில் இந்த வர்த்தக கருத்தருங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்வு துபாய் அஸ்பா குழுமத்தின் தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. பொறியியல் […]

மேலும் படிக்க

டிஜிட்டல் ரூபாய் – சோதனை ஓட்டமாக சில்லறை வணிகத்தில் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி

சில்லறை பயன்பாட்டிற்காக டிஜிட்டல் ரூபாயை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கான முன்னோட்ட திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இணைய உலகில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் பிரபலமாக உள்ள நிலையில், மத்திய வங்கிகளும் […]

மேலும் படிக்க

இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் போர்ப்ஸ் பட்டியல்; முதல் இடத்தில் அதானி, அம்பானிக்கு 2-வது இடம்

இந்தியாவில் 2022ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, 100 பணக்கார பில்லியனர்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த செல்வம் 25 பில்லியன் டாலர் அதிகரித்து 800 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. முதல் 10 […]

மேலும் படிக்க

ஒவ்வொரு விநாடிக்கும் ரூ.1.48லட்சம் லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம்

உலகளவில் தனியார் மையம் அதிகரித்து வரும் நிலையில், உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இதன் காரணமாக ஒரு இடத்தில் உள்ள நிறுவனம் தனது பொருளை உலகெங்கும் விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக அதன் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.அதுதவிர […]

மேலும் படிக்க

ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமெடா நிறுவனம்

சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம். இணைய சேவைகள், ஆன்லைன் சேவைகள், OTT பொழுதுபோக்கு என்று எல்லா தேவைகளுமே அதிகரித்துள்ள […]

மேலும் படிக்க

வெள்ளிக்கிழமைக்குள் டிவிட்டர் நிறுவனத்தை 3.5 லட்சம் கோடிக்கு வாங்க எலோன் மஸ்க் திட்டம்

எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அக்டோபர் 27 மாலை 5 மணிக்குள் ட்விட்டரின் முழு கையகப்படுத்தல் ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்றத்தில் விசாரணையை சந்திக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, டிவிட்டரை வாங்கும் மதிப்பானது மதிப்பு 44 […]

மேலும் படிக்க

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு மையம் சார்பாக தொல்லியல் கண்காட்சி நடைபெறுகிறது

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் […]

மேலும் படிக்க