அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்
ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]
மேலும் படிக்க