உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கை – ஊழியர்கள் அதிர்ச்சி
புத்தாண்டு பிறந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐ.டி. துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பணவீக்கம், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த மாதத்தின் […]
மேலும் படிக்க