இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜூலி ஏ. மேத்யூ அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த ஜூலி ஏ.மாத்யூ, அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இரண்டாவது முறை தேர்வாகி உள்ளார்.கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜூலி ஏ.மாத்யூ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்கு வியாபாரம் செய்து […]
மேலும் படிக்க
